Copycat Tamil Films - Episode 1 | Krishnavel TS | Milton | Manirathnam | Atlee | Bhagyaraj | Kamal

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 334

  • @Ragaviproductions
    @Ragaviproductions 10 месяцев назад +37

    நண்பர் சொன்ன தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது, 👍👍👍, இவர்கள் எடுத்த படத்தை எல்லாம் சொந்த சிந்தனை என்று நம்பி ஏமாந்த ரசிகர்கள் சார்பாக 😂😂😂

  • @palaniswamy-c1b
    @palaniswamy-c1b 10 месяцев назад +11

    ஓர் இரவுக்கு முன்பே ஒரே இரவில் நடக்கும் படங்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கிறதுயா தத்தி....

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 9 месяцев назад +2

      உங்களுக்கு முன்னால் பதிவு போட்டவர் படம் ரிலீஸான
      வருசம் படத்தின் பெயர்
      கதாநாயகன் பெயர் கதாநாயகி பெயர் எல்லாம்
      சொல்லியிருக்கிறார் அது
      போல சொல்லாமல் குத்து மதிப்பாக சொல்வது சரியாகுமா 🌏🌏🌏🌏🌏

    • @sadhasivam
      @sadhasivam 9 месяцев назад +2

      The Bat (1926) - A mystery film about a criminal called "The Bat" who terrorizes guests in a mansion over one night.
      The Cat and the Canary (1927) - A silent horror film about the heirs to a fortune who are stalked by a mysterious figure in a mansion over one night.
      M (1931) - A crime thriller about the hunt for a child murderer over one night in Berlin.
      Angels with Dirty Faces (1938) - A crime drama about two childhood friends, one of whom becomes a gangster, unfolding over one night.
      The 39 Steps (1935) - A spy thriller in which an innocent man goes on the run and uncovers an espionage plot, all in one night.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 8 месяцев назад

      Yammadi. Ne future la periya director a varuviya😅😅😅😅 ​@@sadhasivam

  • @THALAPATHY_VIJAY-FANS.
    @THALAPATHY_VIJAY-FANS. 9 месяцев назад +9

    உங்களுக்கு தெரியுமா கண்ணத்தில் முத்தமிட்டால் படம்கூட இலங்கையைச் சேர்ந்த ஒரு நாவளாசிரியரின் கதை ... தேடிப்பாருங்கள்😂😂

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 9 месяцев назад +7

    ஏங்க நெறியாளர்..., அவர் எவ்வளவு ஆர்வமாகவும் ரசிக்கும்படியாகவும் விளக்கம் கொடுக்கிறார்!.., லேசாவாவது ஸ்மைல் பண்ணினா என்ன!?..., என்னமோ வக்கீல் முன்னாடி லீகல் ஒப்பீனியன் வாங்க வந்த கிளையண்ட் மாதிரி சீரியஸா இருக்கீங்களே ஸ்வாமி!!...😮

    • @suresharnie
      @suresharnie 8 месяцев назад

      அந்த மரமண்டையனுக்கு ஒன்னும் புரியல😂 அதான் சிரிக்க மாட்டுறான்😅

  • @krishnankannan1517
    @krishnankannan1517 9 месяцев назад +5

    இவர் சொல்லும் சில கருத்துக்கள், ஏற்றுக் கொள்ள முடியாத உளறல்களாக உள்ளது

  • @manimaranc5740
    @manimaranc5740 10 месяцев назад +20

    மனிரத்னம் அவ்வளவு வொர்த் இல்ல

  • @ksrsh
    @ksrsh 10 месяцев назад +4

    Sema comedy. Shakespeare template illama kalaignar than puthu template develop pannar. Atlee panna inspiration, Mani ratnam panna copy cat. Enna oru agenda. Ha ha ha

  • @nageswari7754
    @nageswari7754 10 месяцев назад +8

    மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே காப்பி மெளனராகம்

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 10 месяцев назад +8

    பேட்டி எடுக்றவனுக்கும் வெக்கமில்ல பேட்டி குடுக்றவனுக்கும் வெக்கமில்ல.ஆக மொத்தம் மக்களே அண்ணா, கருணாநிதி,அட்லி, இவர்களெல்லாம் எடுத்தால் அது inspired ஆனா மற்றவர்கள் எடுத்தால் அது copycat😂😂😂😂

    • @malar1455
      @malar1455 9 месяцев назад

      😂 Mani Rathnam's "Thalapathy " movie also Mahabaratham Karnan story copy cat. 😂

  • @venilkrr
    @venilkrr 10 месяцев назад +3

    நாயகன் படத்துக்கு இளையராஜா அல்லாது வேற யாராவது இசையமைச்சிருந்தா நம்ம மக்கள் மக்கள் அத copycat னு கண்டு புடிச்சிருப்பாங்க...

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 10 месяцев назад +5

    💯 percent true. Bharathiraja Shankar Mani are not creators. Took story from others created. My ever favorite Bhagyaraj is gifted creator. Till today I didn’t see such creator.

  • @moovendarm9435
    @moovendarm9435 9 месяцев назад +10

    He calls himself a researcher. Selective researcher. His comment on Ramayana and Mahabharata is unsubstantiated. Why does he believe Greek is the basis for all stories when Sanskrit and Tamil are the 2 oldest languages. His “Black” T shirt is probably a give away to his DK ideology. Seeing European things as great and giving it more prominence that anything relating to Indian civilisations.

  • @raybanravi05
    @raybanravi05 9 месяцев назад +27

    எல்லாம் சரி, ராமாயணம் copy என்று சொல்வதைதான் நம்பும்படியாக இல்லை...

    • @RS-qk7xf
      @RS-qk7xf 9 месяцев назад +2

      Jai shree Ram 👌

    • @RuchiFoods-h8m
      @RuchiFoods-h8m 9 месяцев назад

      Valipari thirudan Vaalmeegi'yaal karpanaiyaaga ezhutappatta kattukkadhai buruda - Raamayanam mattumthaan original. Kamba Raamayanam utpada Matradhu ellaam antha thirudanidam irundhe thirudi ezhutappatta uttaalakkadi - copy cat - thaan..

    • @suriyaprakash2793
      @suriyaprakash2793 9 месяцев назад +9

      அவர் சொல்வது உண்மைதான் நண்பரே

    • @phaarezz
      @phaarezz 9 месяцев назад +3

      நீங்க இன்னும் வளரணும்

    • @pkndurai8818
      @pkndurai8818 9 месяцев назад +6

      Please note that we were invaded by sevaral foreign forces for thousands of years and most of our scripts/literatures were destroyed.. at the same time most of the European scripts/literatures were preserved..please do not make unfair statements like everything comes from outside, and we are dumb..this is stupid mentality.. try to explore about our history sincerely 👍🙏

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 10 месяцев назад +6

    இந்த ஆளு புருடா உடுரா 😢😢நமது இதிகாசதை இழிவாக பேசுறாங்க பணபுரோக்கர் 😢😢

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 10 месяцев назад +15

    Silly, when he says Ramayan & Maha Bharatam are copied, it is clear this fellow knew nothing.🤦‍♂️

    • @ramcfd
      @ramcfd 10 месяцев назад +1

      wants to insult hindusim when ever he find a space.

    • @chaitanyamusics373
      @chaitanyamusics373 9 месяцев назад +1

      See the colour of his shirt

    • @kavibharathy5691
      @kavibharathy5691 9 месяцев назад +1

      Mental 😂

  • @ramcfd
    @ramcfd 10 месяцев назад +15

    Which came first Iliad or Mahabharata?
    The Mahabharata was put to writing 5,000 years ago by Srila Vysadeva and Ganesha. Vysa dictated the Parvas and Ganesha did the actual writing. The Iliad came into existence about 1,000 BC which makes it younger than the Mahabharata by 2000 years

    • @bossgandy
      @bossgandy 10 месяцев назад +7

      5000 years ago they didnt have written script for Sanskrit. The earliest devanagari scripts are found to be from 8th or 9th centuries...

    • @ramcfd
      @ramcfd 10 месяцев назад

      scripts over times ,Tamil took 8 sript forms and mostly Dwivehi haukra , compare greek and indai civilisation ,blind invidual identity causing all trouble ,this fellow crypto qwe all know @@bossgandy

    • @thirumaran_1409
      @thirumaran_1409 10 месяцев назад

      Our Vedas, Ramayan and Mahabharat were in fact only memorized and spread by mouth for millennia. To tell the truth written form was actually forbidden. The guest doesn't care to know the truth. Please know our history.
      ​@@bossgandy

    • @gokuljj8197
      @gokuljj8197 10 месяцев назад +2

      This man is an atheist and claims Mahabharata is written AD and not BC he has written many books on that watch his RUclips channel krishnavel TS.

    • @srikanthlkumar
      @srikanthlkumar 9 месяцев назад

      இவனுக்கு எல்லாம் பதில் செல்லவேண்டிய அவசியமே இல்லை.

  • @selvarajaharumugam2757
    @selvarajaharumugam2757 9 месяцев назад +3

    Did you forget Ramayana timeline and Odyssey timeline. You should say that Odyssey was copied from Ramayana. Check your facts before giving an interview.

  • @satchin5724
    @satchin5724 10 месяцев назад +5

    Bro... Your narrations so nice. Appreciate your tallent. Keep it up.

  • @Simply_Sathish
    @Simply_Sathish 9 месяцев назад +5

    சொன்னாலும் சொல்லாட்டியும் ஜவான் படம் Money Heist மட்டும் அல்ல... கிட்டத்தட்ட 40 படத்தோட கதை இருக்கும்... ஆனா ஆயிரம் கோடி வசூல் காட்டிடானுங்க 😂

  • @arundarcy
    @arundarcy 10 месяцев назад +9

    19:30 This concept where the hero does not have a name can be seen in the popular cowboy films from 1960s - A Fistful of Dollars, A Few Dollars More, and The Good, The Bad and The Ugly. In all three films, Clint Eastwood was simply known as the man with no name. His character name was never mentioned.

    • @williamsatish25
      @williamsatish25 9 месяцев назад +1

      Yes rightly said

    • @dpak39977
      @dpak39977 9 месяцев назад +1

      Chumma content Kaga video podranga.. ivangalukku ulaga cinema va

    • @bas3995
      @bas3995 4 месяца назад

      Sorry sir,
      In Good Bad and Ugly, Clint Eastwood name was Blondie. Eli Wallach will cry his name when standing on the wooden cross with a noose around his neck. The final scene, what a mesmerizing picture

    • @arundarcy
      @arundarcy 4 месяца назад

      @@bas3995 Sir, Blondie is the name Eli Wallach's character Tuco uses to address Clint Eastwood's character because of his hair color. A nickname. His real name is not revealed.
      Reference:
      en.m.wikipedia.org/wiki/Man_with_No_Name

    • @bas3995
      @bas3995 4 месяца назад

      @@arundarcy Ok sir, the Sergio Leone Trilogy hero one and the same Clint Eastwood and referred sometimes as Man with no name Trilogy. I stand corrected. Thanks for the same

  • @Skumar_Rules
    @Skumar_Rules 9 месяцев назад +2

    ஆல்பிரட் ஹிட்ச்காக் அவர்களின் 'ரோப்' படமும் மற்றொரு படமான 'கீ லார்கோ' படமும் 1948 இல் வந்த படங்கள், அந்த காலகட்டத்தில் தான் ஓர் இரவில் நடக்கும் படங்கள் வரிசையாக வர ஆரம்பித்தன, அதிலும் ஹாலிவுட்காரன்தான் முன்னோடி அறிஞர் திரு. அண்ணா அல்ல, நடுநிலையான பத்திரிக்கையாளர்களுக்கு உங்களை போன்றவர்களால் கெட்டப் பெயர்....

  • @raftone123
    @raftone123 10 месяцев назад +3

    ஐய்யாவின் சினிமா பக்கம், சிறப்பு தகவல்கள் அருமை. பல்துறை சரித்திரம் சுமந்த இவரை தொடர்ந்து பயன்படுத்துங்கள். மிகப்பெரிய வரலாற்று பெட்டகமாக வாழும் ஐய்யாவின் ஆயுள் நீடித்து ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். நான் இலங்கை

  • @sasisuresh9757
    @sasisuresh9757 9 месяцев назад +1

    இப்படி ஒருத்தரை உட்கார வைத்து interview எடுப்பதே ஒரு வகையில் copy cat மாதிரி தான்

  • @sarojinikalaiarasan5680
    @sarojinikalaiarasan5680 10 месяцев назад +1

    Interesting! Thank you for this!

  • @alwynabraham6522
    @alwynabraham6522 5 месяцев назад

    BUDDY KEEP IT UP 💯

  • @Mridhukutti
    @Mridhukutti 10 месяцев назад +6

    False..... Helen of Troy loved price Paris so she went with him. Iliad kum Ramayanathukum sambandham illa. Enna da kadha vudringa.....

  • @yaathregan474
    @yaathregan474 10 месяцев назад +4

    Maththadhellam OK ramayanam mahabadharam ellam uruttu😂

    • @RajaT-h6o
      @RajaT-h6o 9 месяцев назад

      You know Mahabharatham and Ramayanam are based on real incidents

  • @takeabreak9557
    @takeabreak9557 10 месяцев назад +12

    Sir, I differ from your info: The Vaatthiyar name was not mentioned in Muthanai mudichi movie is not done intentionally.. It doesn't require for the flow in the movie. That was the reason it was omitted.

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 10 месяцев назад +7

    200க்காக என்னவேணாலும் புளுகுவாரு எங்கண்ண க்ருஷ்ணவேலு😂

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 5 месяцев назад

      Ara veakkattu tharkuri payalea thuppppppppuuuuuu

  • @kat4328
    @kat4328 10 месяцев назад +4

    I recently watched 1970s Hollywood movie Once upon a time in America and most of the scenes in Nayagan copies from this movie (Ex : boat scene)

  • @akashash3158
    @akashash3158 10 месяцев назад +1

    Good explanation sir by the way what for de anchor show so serious face reaction?

  • @manojpalanivel2237
    @manojpalanivel2237 10 месяцев назад +7

    திமுக ஊப்பிக்கள் உருட்டும் உருட்டுகள் கிறிஸ்தவ கும்பல்😂😂😂மதம் மாற்றும் கோஸ்டி இந்தியர்களை மதம் மாற்றம் செய்ய உலகலாவிய சதி அனைவருக்கும் தெரியும் இவர்களுக்கு ஒரு கும்பல் பணம் உதவி செய்கிறது

  • @RajaT-h6o
    @RajaT-h6o 9 месяцев назад +1

    He doesn't know about Mahabharatham and Ramayanam. He can not comment about that.

  • @esbeesri2303
    @esbeesri2303 10 месяцев назад +20

    iliad is considered to be of 1200 BC, whereas Mahabharatham is of minimum 2500 BC . Ramayana is much much older. So simply you cannot not say it was a copy.

    • @prasanthjack7325
      @prasanthjack7325 9 месяцев назад +3

      Do u have a proof

    • @thiruvetti
      @thiruvetti 9 месяцев назад +4

      @@prasanthjack7325 What is the proof of jesus existence, his appearance? what is the proof of Muhammed meeting Gibrael??

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 9 месяцев назад +2

      ​@@prasanthjack7325 in thiruvalangadu Copper plates, rajendra cholas claimed that they belong to suryavanshi Kshatriya kashyap gotra and descendants of lord Ram.. they clearly mentioned that they belong to ikshavaku family.. their forefathers are manu, ikshavaku and lord Ram, vikutshi..
      After the victory of sinhala Veera rajendra (son of rajendra chola), clearly mentioned in kanyakumari bagavathi Amman temple that they belong to suryavanshi Kshatriya kashyap gotra and descendants of lord Ram.. and ikshavaku family..
      The Greek travellers copied Indian philosophy and fabricated in Europe.. there is no evidence of Jesus Christ.. until today it is debatable..

    • @karthikdathathri2565
      @karthikdathathri2565 9 месяцев назад +1

      Actually the topic of discussion in the video was about copycat in movies and why this guest is talking about Indian epics, the interviewer should have stopped him then and there.
      Unnecessarily they talk about such things which trigger controversies and hatred discussions in social media forums.

    • @thiruvetti
      @thiruvetti 9 месяцев назад

      @@karthikdathathri2565 Dont be so innocent. These guys are DMK/DK stooges who want to create communal tension among Hindus. Have u seen these so called Athiests speak about the authenticity of other religious scriptures??

  • @indiyandaa9189
    @indiyandaa9189 10 месяцев назад +2

    Anna karunaa store edutha inspiration, athuvum Annavai evano varpuruthi kathai ezhutha sonnaan, because Anna thraavida naai so safe guard, Manirathnam eduthaa copy cat, ngothaa ngonmaa😂😂

  • @raniprem3787
    @raniprem3787 10 месяцев назад +6

    But God father was a master piece. Marlon Brando and al Pacino was extra ordinary. You can see part 1 and 2 any amount of time. Pls don't compare that movie with nayagan.

    • @childofgod2050
      @childofgod2050 10 месяцев назад +4

      Nayagan is a Biopic based on the real life of underworld don Varadarajan Mudhaliar................... Not a copycat movie..................... Time Magazine has rated Nayagan as one of the finest films of the last century.......................

    • @MrDNSKumar
      @MrDNSKumar 10 месяцев назад +1

      Correct
      Mani copied the knot and shots from God father
      Cant compare with God father
      Kodambakam most of the directors are qualified to work in xeroxe shop

    • @sinivasang3778
      @sinivasang3778 8 месяцев назад +1

      Nayagan is copy of God father

  • @ts.nathan7786
    @ts.nathan7786 10 месяцев назад +7

    அத்தனையும் திருட்டா கோப்பால்.

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 9 месяцев назад

      அத்தனையும் இல்லை
      கொஞ்சம் கொஞ்சம்தான் 🌏🌏🌏

  • @chandru4584
    @chandru4584 9 месяцев назад +5

    26:40 It was not a funeral service in Godfather, it was a baptism scene for the child of the Godfather's sister!

  • @Josyula
    @Josyula 9 месяцев назад +3

    @4:20 - Wrong inputs brother... Illiad 3rd Century BC... Mahabharata 8th Century BC..
    Mahabharatha is older than Illiad ...
    Namma ooru Ramayana mahabharatha epics are older than the greek epics.. in reality, many of their stories are inspired by stories from our land...
    So, konjam nalla reaearch panni vishayatha correct a refer pannunga boss...

    • @geethajayasankar1253
      @geethajayasankar1253 9 месяцев назад

      Yes. குறை சொல்லணும் இளக்காரமா பேசணும்னா fact check பண்ணிட்டு பேசுங்க

  • @smartlyintelligent
    @smartlyintelligent 10 месяцев назад +2

    But don't term Ramayana anf Mahabharata as s stolen story as we have evidence for the existence of Rama and Krishna. Don't make comments as you wish without checking 😢

    • @vinothalmas1151
      @vinothalmas1151 7 месяцев назад

      Enna evidence sollunga

    • @itsfuzzy8604
      @itsfuzzy8604 7 месяцев назад

      Avar evidence ivlo time ah theduraro

  • @navaneethanraja600
    @navaneethanraja600 10 месяцев назад +7

    It is really surprising to see that Mani's so called Masterpiece Roja a 100 or even 1000% ultta of Ramayana is not discussed.Stretching is beyond a level.The name Seetha is treated as a fruit's name and Roja is a flower's name.Srilanka is Kashmir. Northern State capital is changed as Southern village.
    In Suyamvaram girl is changed again an Ultta. Original kidnapper king is changed as terrorist.
    Go on and ultta everything 100%.
    You get Roja.

    • @geethajayasankar1253
      @geethajayasankar1253 9 месяцев назад

      ரொம்ப யோசிக்சு ராமாயணத்தை ரோஜா வா மாத்து கால்களா😂😂😂

  • @shivaprasaath6814
    @shivaprasaath6814 9 месяцев назад +1

    ஆனால் ராமாயணம் ஒரு காப்பியின் உட்டா ஒரு ரிலே அடே சாமி நீ பெரிய கில்லாடி

  • @kalusuba1849
    @kalusuba1849 9 месяцев назад +3

    Wonderful series ! Please go ahead !!

  • @yesweenterprises3252
    @yesweenterprises3252 10 месяцев назад +1

    Rendu perukum payment confirm tha uruttu 😂

  • @prakashrao8077
    @prakashrao8077 10 месяцев назад +9

    You totally forgot about Balu Mahendra. He had the audacity to lift stones from the west and claim that was his original idea story. For example his Julie Ganapathy was a copy of Oscar winner Misery!

    • @navinarvind70
      @navinarvind70 9 месяцев назад

      All copy from german & france movies

  • @ramki1950
    @ramki1950 10 месяцев назад +3

    நல்ல கற்பனை ராமாயணம் மகாபாரதம் காபி என்பது

  • @alwynabraham6522
    @alwynabraham6522 5 месяцев назад

    EVEN ON COMMENT SECTIONS ASSUME MANY HINDUTVAS ARE PARTICIPATING N EXPRESSING THEIR GRUDGES 😅😅😅😅

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 10 месяцев назад +16

    வால்மீகி, வியாசர் copy அடித்தார்கள், சூப்பர் கற்பனை

    • @bharathprasanna7767
      @bharathprasanna7767 9 месяцев назад +4

      Ungal vimarsanam cinemaoda nirithikonga

    • @qosebo9453
      @qosebo9453 9 месяцев назад +4

      Athu thanda unmai

    • @Jack-hh9xs
      @Jack-hh9xs 9 месяцев назад +2

      Unmai kasakutha😂

    • @lakshmi.ijayaraman8802
      @lakshmi.ijayaraman8802 9 месяцев назад +1

      கற்பனையல்ல.
      He is being ridiculous.😂

    • @vijaychennai74ramaswamy12
      @vijaychennai74ramaswamy12 9 месяцев назад +2

      நல்ல கற்பனை கதை சொல்கிறான்

  • @ramki1950
    @ramki1950 10 месяцев назад +2

    Calling Ramayana and Mahabharata copy cats is in bad taste

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 9 месяцев назад +1

    Super Update Sir😂😂😂😂🎉🎉🎉

  • @ajithkumar8654
    @ajithkumar8654 9 месяцев назад +2

    I’ve been saying this for years that Manirathnam is the biggest copycat director & ARR is by far the biggest copycat music director, though Anirudh is giving him the toughest challenge yet.

  • @thamilselvan7363
    @thamilselvan7363 10 месяцев назад +2

    Bro in God Father part I it's not funeral, it's baptism. The elder son was gunned down in God Father part I not accident. Nayagan is a copy cat movie. No doubt in it. But details still matters.

  • @jrajju
    @jrajju 10 месяцев назад +2

    KsRavi சார் குரல் மாதிரியே இருக்கு 😮

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 10 месяцев назад +3

    Super comedy interview, they wanted to criticize Indian creations.
    டேய் உலகத்தில் எல்லோரும் வாயில் தான் சாப்பிடுகிறார்கள், அதனால் அது காப்பி என்று ஆகி விடுமா.

  • @subbumohan6490
    @subbumohan6490 9 месяцев назад

    அட்லி மைண்ட் வாய்ஸ் ஆஹா கண்டு விட்டானே சூட்சமத்தை கண்டு வுட்டானே

  • @sankararaman1894
    @sankararaman1894 8 месяцев назад

    ரீல் அந்துராம ! ராமயாணத்தையே காப்பி கேட்டு என்று விட்டாயே ரீலு, நீ பயங்கர இன்ஸ்பைர்டுதாம்பா பொளச்சிக்குவ.

  • @sankararaman1894
    @sankararaman1894 8 месяцев назад

    ஏம்பா கிருஷ்ணமூர்த்தி நீ அண்ணா உட்பட அனைவர் களையும் முட்டாளாக்கிருவபோலிக்கே!

  • @divinegoddess_3
    @divinegoddess_3 10 месяцев назад +4

    Foreign padatha Tamil makkal kaga direct pannuranga
    Positive va parunga Ayya 😅

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 9 месяцев назад

    The movie that I never wanted to watch and never watched was Jayam...I was in my 9th student....Really don't understand why that movie was big success.

  • @solaipandi2789
    @solaipandi2789 9 месяцев назад

    கிருஷ்ண வேல் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 9 месяцев назад

    கதையை மட்டுமல்ல ஆங்கில படங்கனளின் நகைச்சுவை காட்சிகளையும் காப்பியடித்துள்ளனர் இயக்குநர் பாலுமகேந்திராவே ஒரு ஆங்கில படத்தில் வந்த காட்சியை அப்பட்டமாக காப்பி அடித்துள்ளார் ,அப்போது இதை நம்பாத நண்பர்கள் அபிராமி தியேட்டரில் அந்த படத்தை பார்த்துவிட்டு நீ சொன்னது சரிதான் என்று சொன்னார்கள் .அந்த படம் சோபைன்

  • @williamsatish25
    @williamsatish25 9 месяцев назад +4

    I agree what he said about Mani Rathnam but will totally disagree with Ramayanam & Mahabharatham. I think he didn't do enough research about the epics, though it is considered that Ramayanam & Mahabharatham are mythology which is still debatable. I saw Godfather in the year 1987-88 that was the 1st English movie that i have seen in my life, then years later watched Nayagan, at that time i still had the doubts whether it was copied but couldn't come up with knowledge and wisdom because i was in teens. But later i watched Godfather again just to find out that it was atta copy. People who would have seen Godfather and adored it would have had a hearty laughter at Nayagan like me. There are some factual errors in what he mentioned as a comparison between Godfather and Nayagan. Michael Corleone will kill the five heads of the family during the christening of his sister baby just to vengeance his father's attack, brothers murder and killing of his first wife in Cicily. Also, he mentioned that Sunny Corleone[1st son of Don Vito Corleon in Godfather] would be killed in a petrol bunk which is incorrect he will be killed in a toll booth. I would totally disagree with his point about Atlee. Atlee is another atta copy fellow who doesn't deserve the accolades that he is enjoying, it is a parody that he has gain such a status also a parody that we have sent Nayagan for Oscars[if it was true].

    • @madhum13
      @madhum13 9 месяцев назад

      Please don't forget to include Mugugadas, Kamal, Arjun, Balu Mahendra etc. in the list.

  • @rajaam620
    @rajaam620 9 месяцев назад +1

    Nice information sharing....

  • @divinegoddess_3
    @divinegoddess_3 10 месяцев назад +4

    20:00 - Never noticed 😮

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Месяц назад

    திருடுவதில் கில்லாடிகள் மணிரத்னம்.. சங்கர்.. அட்லீ... சுந்தர்.C. So... இவர்கள முதலிடம்... இசையில் ... முதலிடம்..அனிருத்... கொஞ்சம் ரகுமான்...

  • @GokulKrishnaKM-cx7px
    @GokulKrishnaKM-cx7px 9 месяцев назад

    Ramayana and Mahabharata was written for ages( for close to 200 years) and was finally completed 2000 yrs before. Sparta was written 1000 yrs before.. seriously dude??🤦

  • @radiotv1719
    @radiotv1719 10 месяцев назад +3

    leave the world behind la usa uruttuna urutta pathi pesungya 😂😂😂😂😂

  • @jamesMalcom-cp8nw
    @jamesMalcom-cp8nw 9 месяцев назад

    Bro KS.Ravikumar pathi podunga pls

  • @suryaprakash72771
    @suryaprakash72771 9 месяцев назад +1

    Very good analysis and explanations

  • @shobnavijay4561
    @shobnavijay4561 9 месяцев назад

    Asingapataanda Auto Mani 😂😂😂

  • @thilagarajan2117
    @thilagarajan2117 9 месяцев назад

    ஏன்....என் தங்கை.. MGR நடித்த பெரு வெற்றி படமாயிற்றே..

  • @prakashrao8077
    @prakashrao8077 10 месяцев назад +1

    Jayam is a Telugu remake ! Why is he being interviewed is he a film aficionado linguist polyglot ???? Enga Veetu Pillai is also Telugu remake! It is believed that Shakespeare is not the real author of his plays! He is Eurocentric. Literacy evolved first in ancient India!

  • @sudarsanmurali7919
    @sudarsanmurali7919 10 месяцев назад +2

    Bro was high I think, Helen of Troy uh Helen of Spartan ssonraru. And on top of it he says Ramayanam is copied from Iliad.

    • @arundarcy
      @arundarcy 10 месяцев назад +1

      Helen of Sparta was taken to Troy by Paris, the younger Prince of Troy and became Helen of Troy.

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 10 месяцев назад +3

    When u speak in public be prepared well. Most of the information is wrong

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 10 месяцев назад

      DEI SANGHIMONKEY HE IS 💯 % CORRECT
      MANISANGHIRATNAM IS COPYCAT DIRECTOR
      I HAVE EVIDENCE

  • @rajaathimoolam
    @rajaathimoolam 9 месяцев назад

    இராமாயணம் கற்பனை கதைதன். ஆனால் அது எழுதப்பட்ட முந்தையது.

  • @happyliramu
    @happyliramu 10 месяцев назад +4

    Mani is a Sani 😂😂😂

  • @dhananchazhianr3527
    @dhananchazhianr3527 10 месяцев назад +3

    இது Troy படமாச்சே.....😂😂😂

    • @ts.nathan7786
      @ts.nathan7786 10 месяцев назад

      ஹோமர் எழுதிய இலியட்டில் war of Troy ஒரு பகுதிதான்.

  • @SS-vx3ll
    @SS-vx3ll 10 месяцев назад +3

    When was Troy build and when was Ramayana written..so according to him kambhar copied Helen of Troy 😂😅 looks like he doesn't have knowledge of both the literature.

    • @deepakg2884
      @deepakg2884 10 месяцев назад +1

      I agree with you Hindu scriptures, and mythological stories are way older than any countries. So in reality Troy story must be copied from Ramayanam 😅

    • @gokulnathrajukutty
      @gokulnathrajukutty 9 месяцев назад

      His thought process is to demean Indian movies and our history …half cooked information

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 8 месяцев назад

    KrishnaVel sir.... Unga Hair cut, Unga vaarthai, Unga dress-colour, unga thookam, Unga saapadu, brush pannurathu, kulikkurathu, unga colour, unga appa Amma oda copy cut neenga , yellarukkum apdi thaana ?...... Yellam copy cut than... Yaaro pannurathu thaana, neenga naan yellam pannittu irukkurom..

  • @Newton.Marianayagam
    @Newton.Marianayagam 10 месяцев назад +3

    அண்ணாதுரை, நோர்வேஜியன் நாடக ஆசிரியர் , ஹென்ரிக் இப்செனின் படைப்புகளை களவெடுத்துள்ளார்... கருணாவும் செய்த்திருக்கிறார் ...

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 10 месяцев назад +2

      sir mani sir samana boombunga sir

    • @indiyandaa9189
      @indiyandaa9189 10 месяцев назад

      @@Kalanjiyam22why you are oombing karuna kunju 😂

  • @mohandass9567
    @mohandass9567 9 месяцев назад +1

    The "Ramayana" is not considered a copycat of the "Iliad." While both epics share some common themes, such as the portrayal of heroism, conflict, and the consequences of actions, they belong to different cultural and geographical contexts. The "Ramayana" is a foundational text in Hindu literature, originating in ancient India, while the "Iliad" is a Greek epic attributed to Homer. Each epic has its unique characters, plotlines, and cultural influences.

  • @ramchallenger29
    @ramchallenger29 9 месяцев назад

    Please also answer- Tamil is oldest language or any other language?
    Bcoz you have completely showing…examples of English literature or stories etc.
    But few archeologists giving facts we were more modern than them in early history. I think you have skipped few years in middle or pages you didn’t understand or read it mistakenly 😅

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 10 месяцев назад +2

    அண்னோ New world படம்மே Godfather படம்
    Copy தான்

  • @Waste_of_time786
    @Waste_of_time786 9 месяцев назад +1

    Anchor👏👏

  • @MsPritham
    @MsPritham 10 месяцев назад +5

    If you want to do an expose, at least be correct about it. The sequence of Neela's funeral & payback to the villains in Nayakan [1987] is not copied from the wake of Don's wife. If is taken from the Baptism montage of Micheal's nephew from The Godfather [1972].

    • @childofgod2050
      @childofgod2050 10 месяцев назад

      Nayagan is a Biopic based on the real life of underworld don Varadarajan Mudhaliar................... Not a copycat movie..................... Time Magazine has rated Nayagan as one of the finest films of the last century.......................

    • @JagdheeshSingaram
      @JagdheeshSingaram 10 месяцев назад +1

      Ivar yaaru? Ella kathayum aragorayaa padichitu vandhu olaruraaru. Interviewer ku onnum theriyalanaa ishtathuku adichu vida vendiyadhu.

    • @sinivasang3778
      @sinivasang3778 8 месяцев назад +1

      Nayagan is copy of God father

    • @childofgod2050
      @childofgod2050 8 месяцев назад

      It's a biopic based on a real life don......

  • @rocksBottom_25
    @rocksBottom_25 10 месяцев назад +4

    Atlee❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад +1

    Genuine speach!

  • @thusiyananthan
    @thusiyananthan 9 месяцев назад +2

    எப்போ மஹாபாரதமும் இராமாயணமும் copycat எண்டு சொன்னானோ, அப்பவே வெளிய வந்தவங்க சார்பாக இந்த வீடியோ தோல்வி அடைய வாழ்த்துக்கள்.

    • @sivaramanrajendran5351
      @sivaramanrajendran5351 9 месяцев назад

      ஆமாம் நானும் தான். 6:50 வெளியே வந்தேன்.

  • @sakthirajashanmugam
    @sakthirajashanmugam 9 месяцев назад

    Yennathu "ATLEE yum TARANTINO" vum onna.." Engayo poitinga sir neenga". Rettai vaal kuruviya yaarum scene by scene copy adikka mudiyathu yenna athuve "Micky and Maude" English padathoda Scene by Scene Copy thaan. An ATLEE Supporter taliking about Copycat Films....

  • @vip20246
    @vip20246 10 месяцев назад +3

    He has not read iliyad or ramayanam... Chummaa 😂

  • @vijayanandoracle
    @vijayanandoracle 9 месяцев назад

    BharathiRaja Ulta : Alaigal oyivathillai . ulta from Bobby.
    Same ulta by RK Selvamani is Sembaruththi
    Kadalora Kavithaigal ulta from Thiyagam (Sivaji Lakshmi movie (idhuvey pazhaya Hindi remake))

  • @avinashviews345
    @avinashviews345 9 месяцев назад

    Ama la....Troy padadha palamurai pathuruken....but idha realise pannalaye....😂😂😂😂😂

  • @a.p.rajupillai7675
    @a.p.rajupillai7675 10 месяцев назад +1

    Without any evidence he is talking about his own imagination.

  • @aarirose6072
    @aarirose6072 9 месяцев назад

    மணிரத்தினம் திறமையான இயக்குனர் ஆர்மி திறக்கும் பொறாமையில் பேச வேண்டாம் அட்லி எடுத்து அனைத்து படங்களும் காப்பி பல்லவி அனு பல்லவி
    தொடங்கி பொன்னியின் செல்வன் எத்தனையோ படம் எடுத்திருக்கிறார் அதில் ஒரு சில படங்கள் வேண்டும் என்றால் இவர் குறிப்பிட்ட படி இருக்கும் பெரும்பாலும் படங்கள் நல்ல படங்கள் தான் எடுத்து இருக்கிறார் விட்டால் ரோஜா பாம்பே கூட அமெரிக்கன் படம் என்று கூறி விடுவார்

  • @puvendranpuvendran2240
    @puvendranpuvendran2240 10 месяцев назад +1

    I think he is a best historical writter..But that is false..His mindi is everyone matter sharpe and Fingertip .he is great.sallute sir. good luck

  • @nareshgovindarajan1158
    @nareshgovindarajan1158 9 месяцев назад

    Iliad was written in 8 century BC. Valmiki Ramayan was written in 300 century BC. So Ramayan is older. I think he wants to say Iliad is copied from Ramayan. But that doesn’t sound cool, so he says it other way.

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 10 месяцев назад +1

    அட்லீ, முருகதாஸ் முன்னனி Copy cats

  • @ssriram1974
    @ssriram1974 9 месяцев назад +1

    Ramayanam and Mahabarath are our epics. Greek story is a copy please get your facts straight .

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 9 месяцев назад

    எம்ஜிஆர் நடித்த "என் தங்கை" எனும் பழைய படம்(ஈ.வி.சரோஜா தங்கை) நன்றாக ஓடியது. எம்ஜிஆர் படத்தில் சண்டை காட்சிகள் இல்லாத படம்.

    • @karthikrm5148
      @karthikrm5148 6 месяцев назад

      Krishnavel tells about Ninaithathai Mudhipavan which was released in 1975 ( a successful movie) towards the end of his career and not as he had informed that MGR changed track

  • @senthilnathansivaraj8332
    @senthilnathansivaraj8332 9 месяцев назад

    இவர் காசுக்காக இராமயணத்தை சொல்ரார்
    ஏன் கிரெக்க கதை இராமயணத்தை காப்பி அடித்திருக்க கூடாது. Just check which came first. Whenever he says something thing definitely at one point of time he will refer to karunanithi, which itself means he is not true.